அதிக காலத்திற்கு எழுதாமல் விட்டிருந்தது ஏகபோகமாக வருத்தம் தந்தது. 4 வருடத்திற்கு முன்பு எழுதிய பதிவு, புண்ணியமாய் போன கூகிளினால் இன்னும் வெள்ளை கருப்பில் அப்படியே இருக்கிறது. 4 வருடத்தில் நிறைய மாற்றங்கள். வந்துதானே…
Category: Uncategorized
எல்லாவற்றையும் காலம் வெகுவேகமாக பின்னுக்கு தள்ளுகிறது. காலமா, இல்லை அதற்குள் நடக்கும் நிகழ்ச்சிகள் நம்மை வேகப்படுத்துகின்றனவா தெரியவில்லை. எதேச்சையாக கடந்த நான்கைந்து நாட்களாக சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் ஐந்தாம் பாகம் பிட்டு பிட்டாக படித்தேன்.…
ஒபாமா … Rosa sat so Martin could walk; Martin walked so Obama could run; Obama is running so our children can fly
கடந்த இரண்டு வருடங்களாக புத்தக கண்காட்சிக்கு போக முடியவில்லை. இப்போதைக்கு சென்னை தான் ஜாகை என்பதால், திறந்த மூன்றாவது நாள் சென்றிருந்தேன். இதற்கு முன் காயிதே மில்லத்தில் நடந்தது. இப்போதெல்லாம் செயிண்ட் ஜியார்ஜ் ஆங்லோ…
இந்த வருடமாவது தொடர்ந்து எழுத ஆசை. ஆனால் இதை புத்தாண்டு உறுதிமொழியாக எல்லாம் எடுத்துக்கொள்ளவில்லை. எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் நடக்கபோவதென்னவோ ஒன்று தான். கடந்த ஆண்டு, அப்பப்பா. பலத்த திருப்பங்களும், அதிரடி சண்டை காட்சிகளும் நிறைந்த…
I’m the greatest thing that ever lived. I’m so great I don’t have a mark on my face. I shook up the world. இவரை பற்றிய…
காதல் என்றால் கனவு மட்டுமல்ல, கடமை என்று நினைத்திருந்த காலங்களில் மனபாடம் செய்து வைத்திருந்த விஷயம் கீழே இருப்பது.தாஜ் மகால், இதற்கு பின் பல கதைகள். இதோ இன்னுமொரு கதை. நீங்கள் கண்டிப்பாக கவனித்திருக்க…
இங்கே, இப்படி ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது, இரண்டு வாரத்திற்கு முன்பு. இதை கேட்டவர் மிக பிரபலம் என்பதால் சற்றே சூடும் பிடித்துள்ளது. நான் பார்க்கும் போது 15767 பதில்கள் சொல்லப்பட்டுள்ளது. ஆச்சரியம் தான்.இதை நம்…
வழக்கம் போல ரயிலில் இன்றைய நியுஸ் பேப்பர். இங்கே நிறைய பேருக்கு படிக்க மட்டுமே நேரம் உள்ளது, அதை வைத்து கொள்ள பிரியபடுவதில்லை. இது ஒரு வகையில் என்னை போன்றோருக்கு (ஒசின்னு சொல்ல வரேன்)…
காலையில் குற்றாலத்தில் குளித்த சுகம். தலை எல்லாம் மசாஜ் செய்து விட்ட உணர்வு. திருநெல்வேலி ரயில் நிலையத்தில் உள்ள கடையில் இருட்டு கடை எங்கே இருக்கிறது என்றேன். வழி சொன்னார். நெல்லையப்பர் பார்வை படும்…