Hollywood WALL-E Posted on June 30, 2008 by Lakshman Pixar studios எடுத்திருக்கும் அடுத்த படமிது. 2 வருடங்களுக்கு முன், நான் கலிபோர்னியாவில் இருந்த போது என் அலுவலகம் இருந்த இடம் Pixar studios இருந்த தெருவிற்கு இரண்டாவது தெரு. பஸ்ஸில் போகும் போதெல்லாம்,…