எஸ்டோனியா

இந்த நாட்டின் பெயரை எப்படி உச்சரிக்க வேண்டும் என்றே சில நேரம் தேடினேன். அப்படி ஒரு அந்நியம். ஒரு தடவை ஐரோப்பாவும், யுனைடட் கிங்டமும் ஒன்று தானே என்று கேட்டு, நண்பர்களால் நக்கலடிக்கபட்ட நிலையில்…