மொழி, இப்போது திரைகளில். Premiere show இங்கே பாருங்கள். படத்தின் முன்பு உருவான அத்தனை எதிர்பார்ப்புகளையும் மொத்தமாக உடைத்தெரியாத ஒரு படமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

பூவின் மொழி மணமா, நிறமா

இது என்ன, இசை வெளியீட்டு விழாவா, இல்லை, வெள்ளி விழாவா என்ற சந்தேகமே வந்தது, இந்த வீடியோ பார்க்கும்போது. எனக்குள் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக இருந்தது தமிழ் சினிமா. இப்போது அது கொஞ்சம்…