எங்கெங்கும் தேர்தல் வாசனைமுடிந்தவரை சுவர்களில்வெள்ளுடைகள் அடங்கியசுவரொட்டிகள்… தெரு முக்கிலெல்லாம்கைகூப்பி நிற்கிறார்கள்… தொலைபேசியில் அழைத்துகுசலம் விசாரித்துகூப்பாடு போடுகிறார்கள்… எப்பாடு பட்டினும்வாக்களித்து விடுங்கள்..இல்லையேல்,மறுபடியும் பேசஆரம்பித்து விடுவார்கள்…இன்னொரு ஈழம்கிடைக்காதாவெனதேட ஆரம்பித்துவிடுவார்கள்… 49-0 எல்லாம் வேண்டாம்எந்த பட்டனைஅழுத்தினாலும் விடைஒன்று தான்…
Category: சும்மா
பேய் பசி அன்று. அரக்க பரக்க fridge துழாவியதில், பார்த்து இளித்தது நேற்றைய ரசம். எதை செய்தாலும் மெகாவாக செய்து பழக்கமாகிவிட்டதால், இன்னமும் ரசம் அய்யா தளும்பிகொண்டிருந்தார். ஏனோ, நேற்று இரவு இதை சாப்பிட்டு…
கொஞ்சம் நன்றாகவே தமிழ் சினிமா பார்ப்பவராக இருந்தால், உங்கள் பின் மூளையில் கவுண்டமணி என்ட்ரி ஆகியிருப்பார்.இவரை உலுக்கி உலுக்கி கனவை கலைத்து காமெடி செய்திருப்பார்கள். கனவு மேட்டரை, முடிந்தவரை, இரவை தவிர மற்ற நேரத்தில்…
கண்ணம்மா, நான் இத பத்தி கண்டிப்பா எழுதியே ஆகனும்னு சொல்றியா? ஆமாம் எழுதனும். இதுக்கு வேற எதும் சாக்கு சொல்லபடாது.ஆவி எல்லாம் இருக்கா இல்லையான்னு ஒரு முடிவில்லாம, இதயெல்லாம் கற்பனை பண்ணி எழுதறது கஷ்டம்டா.…
எப்பொழுதும் forward மெயில்களை பார்த்து விட்டு delete செய்வது வழக்கம். இன்றைக்கு வந்த இந்த கவிதை (கவிதை நடையில் இல்லாவிட்டாலும்), அப்படியில்லாமல், இங்கே பதிய வேண்டும் என தோன்றியது. கணிணி கனவாண்களேகொஞ்சம் செவி கொடுங்கள்இங்கே…