வார இறுதியில் மூன்று படம் என சினிமா பித்து பிடித்து அலைந்தேன். நான் கடவுளில் ஆரம்பித்து, சிவா மனசுல சக்தியில் நொந்து, வெண்ணிலா கபடி குழுவில் முடித்தேன். நான் கடவுளை தவிர மற்ற இரண்டும்…
Category: சினிமா
Pixar studios எடுத்திருக்கும் அடுத்த படமிது. 2 வருடங்களுக்கு முன், நான் கலிபோர்னியாவில் இருந்த போது என் அலுவலகம் இருந்த இடம் Pixar studios இருந்த தெருவிற்கு இரண்டாவது தெரு. பஸ்ஸில் போகும் போதெல்லாம்,…
நேரம் கிடைத்த போதெல்லாம் முடிந்தவரை சோம்பேறியாய் இருந்துவிட்டதன் பயன், உடல் சிறிது பெருத்து போய், whole milk வாங்கியவன் இப்போதெல்லாம் 2% fat only milk வாங்க ஆரம்பித்து விட்டேன். சரி விட்டுபோன சினிமா…
…நீ நெருங்கும் போதேகரண்ட் ஏறுதேஉங்க ஊருகல்பாக்கமா?நரம்பெல்லாம்முறுக்கேறுதேஏண்டி நீயும்மணப்பாறையா?… அழகிய தமிழ் மகனில் இப்படி வார்த்தைகள் வடித்து விட்டிருக்கிறார் நா. முத்துகுமார். இந்த பாட்டில் ரஹ்மான் சாயல் அடிக்கவில்லை என தோன்றுகிறது (‘நீ நாதஸ்வரம் போல…
சராசரிக்கும் சற்று உயரத்தில் (ஹைட் இல்லை) உள்ள அப்பா. மிக சராசரியான மகன். பிரச்சினைகள், முழுக்க முழுக்க சராசரி. வீட்டுக்கு வீடு கதவு மேட்டர் தான். அப்பாவாக மிஸ்டர் மோஹன் தாஸ் கரம்சந்த் காந்தி…
…காதல் வரம் நான் வாங்ககடைகண்கள் நீ வீசகொக்கை போல நாள்தோறும்ஒற்றை காலில் நின்றேன்கண்மணி…நின்றாய் இங்குமின்னல் கீற்றாய்நித்தம் வாங்கும்மூச்சு காற்றாய்உன்னை சூழ்கிறேன்நான்உன்னை சூழ்கிறேன்…இதில், மிர்ச்சி சிவா சுத்தமான அக்மார்க் சொதப்பல் சொதப்பி இருப்பார். வெங்கட் பிரபு…
இந்த வருடத்தில் எதிர்பார்த்து காத்திருந்த படத்தில் ஒன்று மொழி. வந்து சில மாதங்கள் ஓடி, கேன்ஸ் வரை ஊர்கோலம் போயும் வந்தாகிவிட்டது. அவசரமில்லாமல், இரண்டரை மணி நேரம் இதற்காக ஒதுக்கி, அமைதியாக பார்த்தேன். விமரிசனத்துக்கு…
என்னவோ தேவை இல்லாமல், கமலின் அப்பாக்களில் யாரை எனக்கு பிடித்திருந்தது, என யோசனை. வெட்டி யோசனை தான். ஆனால், யோசித்து பார்த்ததில், பிடித்தவர்கள் இதோ,பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளை: வீட்டு சாமரத்தில் (சரியான வார்த்தையா தெரியவில்லை,…
பக்கோரா – 5$, சமோசாவும் 5$, சிக்கன் ஸ்பைஸி 10$. உங்களுக்கெல்லாம் இரக்கமே இல்லயாடா. யானை விலை விக்கறீங்க, என நொந்து கொண்டே கியுவில் நின்று கொண்டிருந்தோம். சுற்றி நம்மவர்கள் தான். ஆரம்பித்து விட…
ரஜினி – ஒரு சினிமா ரசிகனாக என்னை எப்போதும் ஏமாற்றாத ஒரு நடிகர். டிரயிலருக்கே சூடம் ஏற்றி, பேப்பர் கிழித்து போட்டு, தலைவா என எட்டு கட்டையில் அலறும் ரசிகனை இன்றும் பெற்றிருக்கும் வயது…