ஜூன் போனால்…

உன்னாலே உன்னாலே பித்தம் தெளிந்தபாடில்லை நிறைய பேருக்கு. ஸ்பென்ஸரில் கூட்டமாய் இருந்த நேரத்தில், எங்கோ ஒரு செல்லில் ஜூன் போனா டோன் வர, சில பேர் தங்கள் செல்லை எடுத்து பார்த்தார்கள்.3 வாரம் இந்தியா…

Operation Tumbler

பேய் பசி அன்று. அரக்க பரக்க fridge துழாவியதில், பார்த்து இளித்தது நேற்றைய ரசம். எதை செய்தாலும் மெகாவாக செய்து பழக்கமாகிவிட்டதால், இன்னமும் ரசம் அய்யா தளும்பிகொண்டிருந்தார். ஏனோ, நேற்று இரவு இதை சாப்பிட்டு…

கோட்டசாமி

கொஞ்சம் நன்றாகவே தமிழ் சினிமா பார்ப்பவராக இருந்தால், உங்கள் பின் மூளையில் கவுண்டமணி என்ட்ரி ஆகியிருப்பார்.இவரை உலுக்கி உலுக்கி கனவை கலைத்து காமெடி செய்திருப்பார்கள். கனவு மேட்டரை, முடிந்தவரை, இரவை தவிர மற்ற நேரத்தில்…

டயட்

சப்வே (மவுண்ட் ரோட் சப்வே இல்லை. பல நாடுகளில் கிளை விரித்து பரந்திருக்கும் ஒரு பிரட் – சான்ட்விச் விக்கிற கடை) – இந்த பெயரை கேட்டாலே (அதிராதுங்க!!), 12″ பிரட் காய்கறிகளுடன் பிதுங்கி…

தனி ஒருவனுக்கு வேலை இல்லையெனில்…

டாஸ்மாக் பாரை அழித்திடுவோம் 🙂மெஸன்ஞரில் எப்போதும் எட்டி பார்க்காத நண்பன் அன்று ‘என்னப்பா தம்பி, நல்லா இருக்கியா?’. Message எட்டி பார்த்தது. இவன் – சொல்வதற்கு பெரிதாய் இல்லாத, கல்லூரியில் லூட்டி அடித்தும், கொஞ்சம்…

போதும் நிறுத்திக்கலாம்

பெட்டிக்கு வெளியே யோசிங்க(Think-out-of-the-box) என்று பொதுவாக சொல்வார்கள். மாத்தி யோசிங்கப்பா, நீங்க பண்றது எல்லாம் போர் அடிக்குது. அப்படி கண்ணா பிண்ணாவென போர் அடித்த சில…தொடர் படங்கள் (sequel movie)இதை யார் தொடங்கி வைத்தார்கள்…

எங்கெங்கு காணினும்…

கெளம்புய்யா சீக்கிரம். லேட்டா கெளம்பினா எல்லாம் மிஸ் ஆகிடும். நண்பரும் நானும் பாரம்பரியமாக பெரும்பாலான இந்திய வாழ் அமெரிக்கர்கள் (சே, அமெரிக்க வாழ் இந்தியர்கள்) ஆற்றும் ஜனநாயக கடமையை ஆற்ற கிளம்பினோம். வேறென்ன downtown…

தனி ஒருவனுக்குஉணவில்லையெனில்ஜகத்தினை அழித்திடுவோம்!!!– பசியெடுத்து வாடிய போது நினைவுக்கு வந்த கவிராஜனின் வரிகள். எத்தனை நிஜம்.

அந்த நாள்

வெயில் கசகசக்கும் மதியத்தை கடந்த மாலையில், சிலர் மட்டுமே கூடியிருந்த பார்ட்டி. கடமைக்காக சிலரும், டீ காபி போண்டாவுக்காக சிலரும், வருத்ததுடன் சிலரும், சந்தோஷத்துடன் சிலரும் உலாத்தி கொண்டிருந்தார்கள். இவர் மகிழ்ச்சியும் வருத்தமும் பயமும்…

சங்கீத ஸ்வரங்கள்

சங்கீத ஸ்வரங்கள், ஏழே கணக்கா, இன்னும் இருக்கா.. என்னவோ மயக்கம்…என் வீட்டில் இரவு, அங்கே இரவா, இல்ல பகலா.. எனக்கும் மயக்கம்… நெஞ்சில் என்னவோ நெனச்சேன்.. நானும் தான் நெனச்சேன்.. நியாபகம் வரல.. என்னவோ…