சில நேரங்களில் தமிழ் சினிமாவின் மீதுள்ள அதீத காதல் பெரும் சங்கடமாய் போய்விடுவதும் உண்டு. சங்கடமாய் போய்விடுவது என்பதை விட, சங்கடப்படுத்தி பார்த்து விடுவது என்பதே சரியாக இருக்கும். தமிழ் சினிமாவின் சில படங்களை நான்…
இன்னொரு ஜென்மமுன்டெனில்அது ஒரு நொடிமட்டுமிருந்தால் போதும், ‘தாலாட்டு கேட்க நானும்எத்தனை நாள் காத்திருந்தேன்’ வார்த்தைகளை என்முன் ஜென்மத்துகருப்பசாமிவாயில் இருந்து கேட்க!!!
நீ பிழைத்திருக்க வேண்டுமே… பத்தடியில் உன்னை பார்த்தஉன் கிராமத்து மனிதனைஉன் ஓலத்துடன்இருக்க வைத்திருக்கிறாய் இருவதடியில்உன் இரு கைகளைபிடிக்க நினைத்தகயிறை பிடித்திருந்தசித்தப்பனை பைத்தியமாக்கி இருக்கிறாய் முப்பத்தடியில்உனக்கு தெரிவதெல்லாம்மண்ணும் தூசியும்என புரிந்த உள்ளூர்காரனைபித்தனாக்கி இருக்கிறாய் நாற்பதடியில்உனக்கு பசித்திருக்குமேகொடுக்க…
இத்தனைஇருள் பழகவில்லை. நான் தேவைப்படாத ஒருஇடத்தில் சிக்கி கொண்டுள்ள உணர்வு ஓங்கியிருந்தது. தலைக்கு மேல் அடர்த்தியான ஈர்த்துபோனகயிறுகள். தொட்டுப்பார்த்து உணர்ந்ததில் கயிறாகவும், ஓங்கி வளர்ந்த மரத்தின் வேராகவும் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தன. எவை எப்படியோ,…
அதிக காலத்திற்கு எழுதாமல் விட்டிருந்தது ஏகபோகமாக வருத்தம் தந்தது. 4 வருடத்திற்கு முன்பு எழுதிய பதிவு, புண்ணியமாய் போன கூகிளினால் இன்னும் வெள்ளை கருப்பில் அப்படியே இருக்கிறது. 4 வருடத்தில் நிறைய மாற்றங்கள். வந்துதானே…
எங்கெங்கும் தேர்தல் வாசனைமுடிந்தவரை சுவர்களில்வெள்ளுடைகள் அடங்கியசுவரொட்டிகள்… தெரு முக்கிலெல்லாம்கைகூப்பி நிற்கிறார்கள்… தொலைபேசியில் அழைத்துகுசலம் விசாரித்துகூப்பாடு போடுகிறார்கள்… எப்பாடு பட்டினும்வாக்களித்து விடுங்கள்..இல்லையேல்,மறுபடியும் பேசஆரம்பித்து விடுவார்கள்…இன்னொரு ஈழம்கிடைக்காதாவெனதேட ஆரம்பித்துவிடுவார்கள்… 49-0 எல்லாம் வேண்டாம்எந்த பட்டனைஅழுத்தினாலும் விடைஒன்று தான்…
எல்லாவற்றையும் காலம் வெகுவேகமாக பின்னுக்கு தள்ளுகிறது. காலமா, இல்லை அதற்குள் நடக்கும் நிகழ்ச்சிகள் நம்மை வேகப்படுத்துகின்றனவா தெரியவில்லை. எதேச்சையாக கடந்த நான்கைந்து நாட்களாக சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் ஐந்தாம் பாகம் பிட்டு பிட்டாக படித்தேன்.…
வார இறுதியில் மூன்று படம் என சினிமா பித்து பிடித்து அலைந்தேன். நான் கடவுளில் ஆரம்பித்து, சிவா மனசுல சக்தியில் நொந்து, வெண்ணிலா கபடி குழுவில் முடித்தேன். நான் கடவுளை தவிர மற்ற இரண்டும்…
ஒபாமா … Rosa sat so Martin could walk; Martin walked so Obama could run; Obama is running so our children can fly
கடந்த இரண்டு வருடங்களாக புத்தக கண்காட்சிக்கு போக முடியவில்லை. இப்போதைக்கு சென்னை தான் ஜாகை என்பதால், திறந்த மூன்றாவது நாள் சென்றிருந்தேன். இதற்கு முன் காயிதே மில்லத்தில் நடந்தது. இப்போதெல்லாம் செயிண்ட் ஜியார்ஜ் ஆங்லோ…