திகட்ட திகட்ட நாகரிகம். எங்கும் எதிலும் சுத்தம். பகட்டான தினசரி வாழ்க்கை. இத்தனையும் இருந்தும், காலை எழுந்தவுடன் பக்கத்தில் குறட்டை விட்டு தூங்கும், நைட் ஷிப்ட் போய்விட்டு வந்த நண்பன்..பக்கத்து வீட்டில் இட்லி சாம்பருக்காக…
அது தான் கலைஞர். இப்படி முடிந்துள்ளது, மு.க. ரஜினி ராம்கி எழுதியுள்ள அடுத்த புத்தகம். புத்தகத்தின் ஆரம்பமே, அடடா ஜால்ரா அடிக்க போறாங்கன்னு நெனச்சா, நல்ல வேளை அது இல்லே. பூ மாறி பொழியும்…
நண்பரிடம் ஓசி வாங்கி படித்தேன். இதன் ஆசிரியர் எஸ். ராமகிருஷ்ணன் இப்பொழுது நட்ச்சத்திர எழுத்தாளர். அது மட்டுமல்ல, சுகானுபவ எழுத்துக்கு சொந்தகாரரும் கூட. கற்பனை எழுத்துக்கு இவர் கொஞ்சம் முக்கிய இடம் கொடுக்கிறார். ஆனால்…
தெய்வம் இல்லாத கோயில்தண்ணீர் இல்லாத ஆறுமரங்கள் இல்லாத மலைஅழகு இல்லாத பெண்கள் இப்படி எல்லாம் எம் நகரத்து மக்களே தங்கள் ஊரை பற்றி பெருமையாக சொல்லி கொள்வதுண்டு. கோடை காலத்தில் தமிழகத்து மக்கள் அதிகம்…
சாகித்திய அகாடமி விருது ஒரு வகையில் புத்தகம் பிரபலபடுத்துவதற்கான வழியோ என்று எனக்கு தோன்ற ஆரம்பித்தது, அலுவலகத்தில் ஒரு நண்பர் கூறிய பின். கணிபொறி எழுத்துகள் கூட இப்பொழுது பேச ஆரம்பித்து விட்ட காலம்.…
இந்த வலை பக்கதிலாவது அடிக்கடி எழுதுவேனா? தெரியவில்லை? ஆனால், முயற்சி செய்யலாம் என்று ஒரு முடிவு. தமிழ் மேல் எப்போதும் ஒரு ஈர்ப்பு. கூடவே ஒரு சகாவின் தூண்டுதல்.தமிழ் எழுத, நான் தகுதி உடையவனா?…