எல்லோரும் Happy Holidays சொல்லி கொண்டிருக்கிறார்கள். மகிழ்ச்சியான தருணங்கள்.Jesus Christ. இவரின் பிறந்த நாள், கண்டிப்பாக சிறந்த தினமே. மனிதமும், அமைதியும், இரக்கமும் சொல்லி கொடுத்த இவரின் குரல் நம்மில் பலருள் இன்னும் எதிரொலித்து…
மறுபடியும் ஒரு பழைய படத்தின் பார்வை.என்ன தான் இது போன்ற படங்கள் பலரால் விமர்சிக்கபட்டு, சிலாகிக்கபட்டு இருந்தாலும் இதை பற்றி எழுதும் எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை.Audrey Hepburn , இவர் மட்டுமே இந்த படத்தை…
இவரை கேள்விபட்டதுண்டா? (எங்கள கேக்கறியே உனக்கு தெரியுமான்னு கேக்கிறது புரியுது) எனக்கும் இன்று தான் தெரிய வந்தது. ஆனால், அவர் இன்று இறந்த செய்தி மூலமாகத்தான்.பெரும்பாண்மையான நேரங்களில் திரைக்கு பின் இருக்கும் பலர் அந்த…
அவள் இறப்பாள், மறுபடியும் பிறப்பாள். இறப்பாள், பிறப்பாள். இறப்பாள், பிறப்பாள்… அவள் அப்படித்தான்…அழகாய் முடிகிறது ‘அவள் அப்படித்தான்’ படம். வெளியாகி 28 வருடங்கள் ஆன பின் நான் பார்க்கிறேன். வெளியான நேரத்தில், நான் இந்த…
அது என்ன எட்டயபுரத்தில் மட்டும்ஒருத்திக்கு நெருப்பை சுமந்த கருப்பைகல்லூரி நாட்களில் தமிழ் நூலில் வந்த வைரமுத்துவின் வரிகள். அந்த நெருப்பிடம் மனம் பறி கொடுத்தோர் பலர். இன்றும் பலர்.பாரதிஉனக்கு மரணத்தின் பின்னும்கேட்கும் திறம் உண்டு…
ஷங்கர் இந்த படத்த இன்னமும் பாக்கல போல இருக்குடா. இது வெயில் படத்தை பார்த்தவுடன் தியேட்டரில் இருந்த ஒருவரின் கமெண்ட்.மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கிய ஒரு திரைப்படம். ஷங்கரின் தயாரிப்பில் வந்த இரண்டு படங்களும் ஏற்படுத்திய…
சாயங்காலம் ஆறேமுக்கால். சரியாக அலாரம் அடிக்கவும், நான் கண் முழிக்கவும், ரயில் நிற்க்கவும் சரியாக இருந்தது. ஒரு பாய் இருந்தா அங்கயே தூங்கிடலாம் போல இருந்தது. ஆனா, வெளியே சில்லென்று உடம்பை ஊடுருவும் காற்று.…
ஆசிரியர் இல்லா ஒரு மனிதன், எப்போதுமே ஒரு கேள்வி குறி. தன் வழியில் வரும் அத்தனை மாணவர்களையும் அடுத்த கட்டத்துக்கு அனுப்பி விட்டு, தான் மட்டும் அவர்கள் சென்ற வழியை பார்த்து கொண்டே அடுத்து…
என்னடா இப்படி இளச்சி போயிட்ட.இல்லம்மா, அதுக்குள்ள உனக்கு அப்படி என்ன தெரியுது. வந்தே ஒரு வாரம் தான் ஆகுது.எனக்கு தெரியாதா?உனக்கு ஒன்னும் தெரியாது.சும்மா இரு. நான் அப்படியே தான் இருக்கேன்.சரி. வேளா வேளைக்கு சாப்பிடு.சரி.சமைக்க…
பசிக்கு சாப்பாடா இருந்தாலும், தாகத்துக்கு தண்ணியா இருந்தாலும் அது தேவையான நேரத்துல கிடைக்கணும். அதே மாதிரி தான் வெற்றியும்.