வெயில் கசகசக்கும் மதியத்தை கடந்த மாலையில், சிலர் மட்டுமே கூடியிருந்த பார்ட்டி. கடமைக்காக சிலரும், டீ காபி போண்டாவுக்காக சிலரும், வருத்ததுடன் சிலரும், சந்தோஷத்துடன் சிலரும் உலாத்தி கொண்டிருந்தார்கள். இவர் மகிழ்ச்சியும் வருத்தமும் பயமும்…
இரு சேனல்களுக்கு இடையே நடந்த அப்பட்டமான மோதலை/போட்டியை காட்டிய நிகழ்ச்சி இது. அத்தனை சிக்கல்களையும் கொஞ்சம் மறந்து விட்டு பார்த்ததில் சிறிது லேசாகத்தான் இருந்தது. பல சமயம், மெல்லிய புன்னகை புரிய மட்டுமே சம்பவங்கள்…
எப்பொழுதும் forward மெயில்களை பார்த்து விட்டு delete செய்வது வழக்கம். இன்றைக்கு வந்த இந்த கவிதை (கவிதை நடையில் இல்லாவிட்டாலும்), அப்படியில்லாமல், இங்கே பதிய வேண்டும் என தோன்றியது. கணிணி கனவாண்களேகொஞ்சம் செவி கொடுங்கள்இங்கே…
யாரிது என்று சிலரை பற்றியே நமக்கு தெரிந்து கொள்ள தோன்றும். Google அவர்களுடைய லோகோவை ஏப்ரல் 12 அன்று இவருக்காக மாற்றியபோது, விக்கிபீடியா உதவியுடன் இவரை பற்றி தேடினேன். இப்போது சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில்…
Go… இனி ஜல்சா பண்ணுங்கடாகுஜாலா ஜில்பா காட்டுங்கடா முதலில் கேட்டபோது, ஆம்பலும் மௌவலும் ஆட்டி படைத்துகொண்டிருக்கும் நேரத்தில் போது இந்த மாதிரி பாடல்கள் தேறுமா, என்று கேள்வியே முன் நின்றது. ஆனால், மறுபடி மறுபடி…
70 மில்லியன் வலைபதிவுகள்120,000 புதியவை, ஒவ்வொரு தினமும்ஒவ்வொரு நொடியும் 1.4 வலைபதிவுகள் புதியவையாக துவங்கபடுகின்றன3000 முதல் 7000 வரை பதிவுகள் தினமும்35 மில்லியனிலிருந்து 75 மில்லியன் ஆவதற்கு ஒன்றுமில்லை ஜென்டில்மேன் 360 நாட்கள் தான்ஜப்பான்…
ஏப்ரல் 1. நமகெல்லாம் தெரிந்தவர்களை முடிந்தவரை ஏமாற்றவோ இல்லை அதிர்ச்சிகுள்ளாகவோ ஆக்கலாம். நானெல்லாம் அதற்கு அதிகம் யோசித்ததில்லை. சிலர் வார கணக்கில் யோசித்து ஏப்ரல் 1 அன்று திட்டத்தை அமுல்படுத்துவார்கள். இதோ நம் கூகுளாண்டவரின்…
1996. தூர்தர்ஷன் மட்டுமே பலரின் வீட்டில் இருந்த விஷயம். கலாநிதி மாறன் தமிழ்மாலையில் இருந்து சன் டீவிக்கு சிறிது சிறிதாக மாறிக்கொண்டிருந்த நேரம். எந்த பாடலும், படமும் பிரபலமாக தூர்தர்ஷனின் தயவு அதிகம் தேவைப்பட்டது.…
எப்பொழுது விகடன்.காம் போனாலும், ஆவி மட்டுமே படிப்பது வழக்கம். நேரம் நகரவே மாட்டேன் என்றால் மட்டுமே ஜுவி, அவி, சுவி 🙂 எல்லாம் படிப்பேன். அப்படி புரட்டிகொண்டிருந்த போது, அப்படி என்ன தான்பா பவி’ல…
இதோ இன்னொரு படம்(பழையது தான்!!!வருடம் 1993). இந்தியாவின் உள்ளே சில நேரங்களில் வாழ்க்கையை தொட்டு படம் எடுக்கிறார்கள். வெளியே பல படங்கள். இவர்கள் சிறிய விஷயத்தை, உணர்வுகளோடு ஊதி பெரிதுபடுத்துவதில் கில்லாடிகள். படத்தின் ஆரம்பத்தில்…