ஆடி விட்டோம்பள்ளும் பாடி விட்டோம்வெள்ளையனை வெளியேற்றியும்விட்டோம் பிறப்புரிமையை அடைந்தும்விட்டோம் 60 ஆண்டுகள் சுதந்திரமாய் வாழ்ந்தும்விட்டோம் கடைசியில் தாய் மண்ணையும்விட்டு விட்டோம் ! இன்னமும் கொஞ்ச நாளில் யாருமே இல்லாத நாட்டில் யாருக்கு சுதந்திரம் என்ற…
சராசரிக்கும் சற்று உயரத்தில் (ஹைட் இல்லை) உள்ள அப்பா. மிக சராசரியான மகன். பிரச்சினைகள், முழுக்க முழுக்க சராசரி. வீட்டுக்கு வீடு கதவு மேட்டர் தான். அப்பாவாக மிஸ்டர் மோஹன் தாஸ் கரம்சந்த் காந்தி…
…காதல் வரம் நான் வாங்ககடைகண்கள் நீ வீசகொக்கை போல நாள்தோறும்ஒற்றை காலில் நின்றேன்கண்மணி…நின்றாய் இங்குமின்னல் கீற்றாய்நித்தம் வாங்கும்மூச்சு காற்றாய்உன்னை சூழ்கிறேன்நான்உன்னை சூழ்கிறேன்…இதில், மிர்ச்சி சிவா சுத்தமான அக்மார்க் சொதப்பல் சொதப்பி இருப்பார். வெங்கட் பிரபு…
பேய் பசி அன்று. அரக்க பரக்க fridge துழாவியதில், பார்த்து இளித்தது நேற்றைய ரசம். எதை செய்தாலும் மெகாவாக செய்து பழக்கமாகிவிட்டதால், இன்னமும் ரசம் அய்யா தளும்பிகொண்டிருந்தார். ஏனோ, நேற்று இரவு இதை சாப்பிட்டு…
கொஞ்சம் நன்றாகவே தமிழ் சினிமா பார்ப்பவராக இருந்தால், உங்கள் பின் மூளையில் கவுண்டமணி என்ட்ரி ஆகியிருப்பார்.இவரை உலுக்கி உலுக்கி கனவை கலைத்து காமெடி செய்திருப்பார்கள். கனவு மேட்டரை, முடிந்தவரை, இரவை தவிர மற்ற நேரத்தில்…
சப்வே (மவுண்ட் ரோட் சப்வே இல்லை. பல நாடுகளில் கிளை விரித்து பரந்திருக்கும் ஒரு பிரட் – சான்ட்விச் விக்கிற கடை) – இந்த பெயரை கேட்டாலே (அதிராதுங்க!!), 12″ பிரட் காய்கறிகளுடன் பிதுங்கி…
கண்ணம்மா, நான் இத பத்தி கண்டிப்பா எழுதியே ஆகனும்னு சொல்றியா? ஆமாம் எழுதனும். இதுக்கு வேற எதும் சாக்கு சொல்லபடாது.ஆவி எல்லாம் இருக்கா இல்லையான்னு ஒரு முடிவில்லாம, இதயெல்லாம் கற்பனை பண்ணி எழுதறது கஷ்டம்டா.…
இந்த வருடத்தில் எதிர்பார்த்து காத்திருந்த படத்தில் ஒன்று மொழி. வந்து சில மாதங்கள் ஓடி, கேன்ஸ் வரை ஊர்கோலம் போயும் வந்தாகிவிட்டது. அவசரமில்லாமல், இரண்டரை மணி நேரம் இதற்காக ஒதுக்கி, அமைதியாக பார்த்தேன். விமரிசனத்துக்கு…
என்னவோ தேவை இல்லாமல், கமலின் அப்பாக்களில் யாரை எனக்கு பிடித்திருந்தது, என யோசனை. வெட்டி யோசனை தான். ஆனால், யோசித்து பார்த்ததில், பிடித்தவர்கள் இதோ,பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளை: வீட்டு சாமரத்தில் (சரியான வார்த்தையா தெரியவில்லை,…
பக்கோரா – 5$, சமோசாவும் 5$, சிக்கன் ஸ்பைஸி 10$. உங்களுக்கெல்லாம் இரக்கமே இல்லயாடா. யானை விலை விக்கறீங்க, என நொந்து கொண்டே கியுவில் நின்று கொண்டிருந்தோம். சுற்றி நம்மவர்கள் தான். ஆரம்பித்து விட…