Pixar studios எடுத்திருக்கும் அடுத்த படமிது. 2 வருடங்களுக்கு முன், நான் கலிபோர்னியாவில் இருந்த போது என் அலுவலகம் இருந்த இடம் Pixar studios இருந்த தெருவிற்கு இரண்டாவது தெரு. பஸ்ஸில் போகும் போதெல்லாம்,…
Author: Lakshman
கொஞ்ச நாளாய் தமிழ் தெரிந்தவர்களிடம் எல்லாம் ‘சுஜாதா இறந்துட்டாரே தெரியுமா’ என்று கேட்டபடிக்கே இருந்தேன். சொன்னவர்கள் அத்தனை பேரும் சுஜாதாவை ஏதோ ஒரு ரூபத்தில் பரிச்சயபடுத்திக்கொண்டு இருந்தார்கள். ஒருவர் கரையெல்லாம் செண்பகப்பூ சொல்ல, இன்னொருவர்…
(கொஞ்சமே (பெரிதாகிவிட்ட)சிறுகதை முயற்சி) ஆடி மாதத்திலும் அந்த கல்யாண மண்டபம் களை கட்டியிருந்தது. கல்யாண களை தான். எல்லாம் ரகுவின் பிடிவாத தனத்தால். எப்போதும் பர பர குணம் அவன். சொல்வதை கேட்காத குணமும்…
நேரம் கிடைத்த போதெல்லாம் முடிந்தவரை சோம்பேறியாய் இருந்துவிட்டதன் பயன், உடல் சிறிது பெருத்து போய், whole milk வாங்கியவன் இப்போதெல்லாம் 2% fat only milk வாங்க ஆரம்பித்து விட்டேன். சரி விட்டுபோன சினிமா…
இந்திய பொருளாதாரம் பின்னி பெடலெடுத்திருக்கலாம். அமெரிக்க ஜனாதிபதியாக Obama முடிசூடியிருக்கலாம். திமுக ஒரு இளைஞரை (அல்லது அப்படி சொல்லபடுபவர்) தலைவராக்கி இருக்கலாம். United Kingtom’ன் தேசிய கீதம் “God save the king” என…
(Thanks – behindwoods) தலைப்பில் கமல். அப்போது இவர் தான் நடுவரா? தசாவதாரத்தில் விட்டுவிட்ட அவதாரத்தை இங்கே அரங்கேற்றுகிறாரா (கிட்டதட்ட 200 கவிதைகள் எழுதி இருப்பதாக யாரோ எப்போதோ சொன்ன நியாபகம். விகடனில் இவர்…
…நீ நெருங்கும் போதேகரண்ட் ஏறுதேஉங்க ஊருகல்பாக்கமா?நரம்பெல்லாம்முறுக்கேறுதேஏண்டி நீயும்மணப்பாறையா?… அழகிய தமிழ் மகனில் இப்படி வார்த்தைகள் வடித்து விட்டிருக்கிறார் நா. முத்துகுமார். இந்த பாட்டில் ரஹ்மான் சாயல் அடிக்கவில்லை என தோன்றுகிறது (‘நீ நாதஸ்வரம் போல…
ஆல்பிரட் நோபல் மீது எப்போதுமே எனக்கொரு கண் இருந்ததுண்டு. ஆச்சரியம் ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் அனுதாபம் தான். இவர் கடைசி காலத்தில் என்னடா இப்படி செய்து விட்டோமே என வருந்தி இருக்க…
உன்னாலே உன்னாலே பித்தம் தெளிந்தபாடில்லை நிறைய பேருக்கு. ஸ்பென்ஸரில் கூட்டமாய் இருந்த நேரத்தில், எங்கோ ஒரு செல்லில் ஜூன் போனா டோன் வர, சில பேர் தங்கள் செல்லை எடுத்து பார்த்தார்கள்.3 வாரம் இந்தியா…
ஆடி விட்டோம்பள்ளும் பாடி விட்டோம்வெள்ளையனை வெளியேற்றியும்விட்டோம் பிறப்புரிமையை அடைந்தும்விட்டோம் 60 ஆண்டுகள் சுதந்திரமாய் வாழ்ந்தும்விட்டோம் கடைசியில் தாய் மண்ணையும்விட்டு விட்டோம் ! இன்னமும் கொஞ்ச நாளில் யாருமே இல்லாத நாட்டில் யாருக்கு சுதந்திரம் என்ற…