ஆறாயிரம்

அறிமுகம் என்ற சொல்லை, கடந்த 6 மாதங்களில், ஆறாயிரம் முறையாவது சொல்லி இருப்பேன் என நினைக்கிறேன். இப்படியே போனால், என்னை நானே அறிமுகம் செய்து கொண்டு தனியே பேசிக்கொள்வேனோ என்னவோ. அப்படி எதுவும் ஆகாமல்…

ரெய்னர் மரியா ரில்கே

முதல் மொழிமாற்று முயற்சி. வெற்றி, தோல்வி என்பதை தாண்டி, எனக்கு பட்டதாய் தோன்றியதை எழுதியோ அல்லது கிறுக்கியோ இருக்கிறேன். மூலம் – எழுதியது ரெய்னர் மரியா ரில்கே என் தமிழ்ப்பிரதி எனக்கு பாடி தூங்க…

ஏன், எப்படி, எதற்கு

எப்பொழுதும் ஒரு கேள்வி எழுகிறது. பல கேள்விகள் எனவும் சொல்லலாம். புத்தகம் ஏன் படிக்க வேண்டும். படித்து என்ன ஆகப்போகிறது. தூக்கம் வராமல் படிக்க என்ன செய்யவேண்டும். யாரை படிக்க வேண்டும். எப்படி படிக்க…

காடுகள்

அந்த காலைப்பொழுதில் உடலுக்கும் மேல், அதன் மேலுள்ள காற்றுப்படுகையின் மேல், அதன் மேல் உள்ள அத்தனை வெளிகளின் மேலும் ஒரு அந்தப்புர அழுத்தம் இருந்ததாக பட்டது. இவ்வளவு அழுத்தம் இந்த மானுட மந்தைக்கு தேவையா…

செந்நிறப்படை

பேசி விடாதீர்கள்எனக்கு மூச்சு முட்டுகிறதுஎங்கெங்கு காணினும் செந்நிற ஓநாய்அதை காணாத கண்கள்ஆனாலும் பாரெங்கும்ரத்தமாய் உறைந்துள்ளதுஒரே கோரிக்கைஇதற்கு காரணம்நீங்களில்லைநானில்லைஇப்போதைக்கு அந்த ஓநாய்க்குவாழ்நாள் பசிபுசித்துவிட்டு போகட்டும்கொடிய பற்களால்நாராய் கிழித்தெடுக்கப்பட்டதசையின் வழியேமீண்டும் பிறந்தே தீரும்அதே ஓநாயின் தலைக்கு மேல்பட்டாம்பூச்சி…

சுஜாதா என்றார்!!!

மிக அழுத்தமான காலங்கள் அது. இரண்டாயிரத்தின் தொடக்கம். ட்வின் டவர் விழுந்தாலும் விழுந்தது, பலரின் வாழ்க்கையும் விழுந்த தருணம். பல நூறு கதவுகளை தட்டி, வேலை கிடைக்குமா, ப்ராஜெக்ட் கிடைக்குமா, இலவசமாக கூட வேலை…

பார்த்தான்

வீட்டில் வேலையே இல்லைஅலுவல் வேலையும் இல்லை திரும்பி பார்த்தான்ஒபாமா பதவி ஏற்றுக்கொண்டிருந்தார் இன்னும் திரும்பி பார்த்தான்கருணாநிதியின் கண்கள் பனித்துக் கொண்டிருந்தது இன்னும் திரும்பி…பெரியார் காங்கிரசில் இருந்தார் இன்னும் திரும்பி…கிழக்கிந்திய கம்பெனி நங்கூரம் பாய்ச்சிக் கொண்டிருந்தான்…

அரசனின் வளாகம்

இது போன்ற சந்திப்புகள் எப்போதோ ஒரு முறை தான் நிகழும். பாரதி அண்ணா, இப்போது அவருக்கு 65 வயது, எனக்கு 39 வயது. ஆனாலும், அவர் எனக்கு அண்ணா தான். சிறு வயதில், அம்மா…

மிச்சிகன் வேள்பாரி

அப்பாடா என்றிருந்தது. நினைப்பில் கூட வந்ததில்லை, என் பெயர் ஒரு  படைப்பில் வந்து போகும் என்று. மூளையை அடித்து துவைத்த சம்பவம் கடந்த 5 மாதங்களில் நடந்தேறியது. புத்தகங்களுடன் மட்டுமே இருந்த வாழ்க்கை, 2008…

தவமாய் தவமிருந்து

சில நேரங்களில் தமிழ் சினிமாவின் மீதுள்ள அதீத காதல் பெரும் சங்கடமாய் போய்விடுவதும் உண்டு. சங்கடமாய் போய்விடுவது என்பதை விட, சங்கடப்படுத்தி பார்த்து விடுவது என்பதே சரியாக இருக்கும். தமிழ் சினிமாவின் சில படங்களை நான்…