தனி ஒருவனுக்கு
உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்!!!

– பசியெடுத்து வாடிய போது நினைவுக்கு வந்த கவிராஜனின் வரிகள். எத்தனை நிஜம்.