என்ன தீடீர்னு இந்த பணிவு?
ஏன்னா நானும் கடவுள்.
நெனச்சேன் எங்கயாச்சும் ஹூக் இருக்கனுமே….
A. Ars, you are a good man.
So are you.
ha, you are a last word freak man.


ஹாய் மதன் வாரா வாரம் புதிதாக எழுதப்பட்டாலும் போர் அடிக்கிறது. அன்பே சிவம் அரத பழசானாலும், எப்போது பார்த்தாலும், பழைய வாடை இல்லை.