Posted on August 6, 2020 by Lakshman விதை மரம் கொஞ்சம் கூட சொரணை அற்றது போல விதையிலிருந்து தான் வந்தது பின் ஏன் மறுபடியும் விதைக்குள்ளேயே போய் அடைந்துகொள்கிறது
அழகான ஆழமான கேள்வி 😀