அங்கே தான் முன்னோருமுறை
சொல் வெளியிட்டு இருந்தேன்
இப்போது தேடிச்சென்றேன்
அங்கே இருக்கவில்லை
எங்கும் போயிருக்க
வாய்ப்பில்லை
பிறர் கொள்ளை
அடித்திருக்கவும்
வாய்ப்பில்லை
அவ்வளவு சுரத்தான
ஒன்றும் இல்லை!!
விட்டது விட்டது தான்
இனிமேல் சொல்ல ஒன்றுமில்லை
என்று தான் அவள்
அந்த இடத்தில்
சொல்லி விடைபெற்றாள்.
ஒரு சித்தன் தான்
விடைசொன்னான்.
விட்ட சொல்
அவளுடையதானது.
இன்னும் ஏந்திக்கொண்டிருக்கிறாள்.
சொல் வெளியிட்டு இருந்தேன்
இப்போது தேடிச்சென்றேன்
அங்கே இருக்கவில்லை
எங்கும் போயிருக்க
வாய்ப்பில்லை
பிறர் கொள்ளை
அடித்திருக்கவும்
வாய்ப்பில்லை
அவ்வளவு சுரத்தான
ஒன்றும் இல்லை!!
விட்டது விட்டது தான்
இனிமேல் சொல்ல ஒன்றுமில்லை
என்று தான் அவள்
அந்த இடத்தில்
சொல்லி விடைபெற்றாள்.
ஒரு சித்தன் தான்
விடைசொன்னான்.
விட்ட சொல்
அவளுடையதானது.
இன்னும் ஏந்திக்கொண்டிருக்கிறாள்.