வீடு பார்த்தேன்
அழுதேன்
பிறர் சிரித்தனர்
சந்தியா ராகம் பார்த்தேன்
அழுதேன்
பிறர் சிரித்தனர்
மூன்றாம் பிறை பார்த்தேன்
அதே கதை
ஒரு நாள் சிதையில் இருந்தார்
பிறர் அழுதனர்
நான் அமைதியாய் இருந்தேன்!!!
அழுதேன்
பிறர் சிரித்தனர்
சந்தியா ராகம் பார்த்தேன்
அழுதேன்
பிறர் சிரித்தனர்
மூன்றாம் பிறை பார்த்தேன்
அதே கதை
ஒரு நாள் சிதையில் இருந்தார்
பிறர் அழுதனர்
நான் அமைதியாய் இருந்தேன்!!!