ஆடி விட்டோம்
பள்ளும் பாடி
விட்டோம்
வெள்ளையனை வெளியேற்றியும்
விட்டோம்
பிறப்புரிமையை அடைந்தும்
விட்டோம்
60 ஆண்டுகள் சுதந்திரமாய் வாழ்ந்தும்
விட்டோம்
கடைசியில் தாய் மண்ணையும்
விட்டு விட்டோம் !
இன்னமும் கொஞ்ச நாளில் யாருமே இல்லாத நாட்டில் யாருக்கு சுதந்திரம் என்ற கேள்வி வராமல் இருந்தால் சரி.
True, Over a period the purpose of Independence dilutes and already it started diminishing.
Agreed & it really do pinch the patriotic thought that we had during 40s & 50s.
Freedom does give the power of leaving country too 🙂 It gets utilised properly, including me.