சிறுகதையின் கடவுளும் கவிதையின் கடவுளும் அந்த ஒருவனுக்கு சண்டை போட்டனர் வானத்தில் குருதி பறந்தது குருதிக்குள்ளும் சின்னஞ்சிறு கவிதைகள் குட்டிக்குட்டி கதைகள் சேதாரங்கள் இல்லை ஆனால் அவனுக்கு குழப்பம் யாரிடம் அடைக்கலம் புகுவது இருவரும்…
இரவுகளையே வெறுக்கிறேன் அங்கு தான் நான் என்பது வெளிப்படையாக இருக்கிறது உண்மைகள் வெண்ணிற பற்கள் கொண்டு இளிக்கின்றன முடிந்தால் இரவுகளை வென்று பகல்கள் மட்டும் கொண்ட ஒரு உலகத்தை ஆள விரும்புகிறேன் அங்கு கனவுகள் விற்கப்படும் உடல் உபாதைகள் பஞ்சு பொதிகளில் புதைத்து வைக்கப்படும் ஆனாலும் ஒன்று மட்டும் குறையும்
தகிக்கும் இளமைசிறு அண்டத்தின் முப்பாட்டன்ஒரு நாள் என்னிடம் பேசிஒரு நாள் சூரியனாக இருக்கச்சொன்னான்தகித்தேன்உடலொன்றும் புண்ணாகவில்லைபேரண்டத்தின் சூட்டுக்கு முன்நான் மிகக்குளுமை எனபக்கத்து வீட்டு சூரியன் சொன்னான்வந்துவிட்டான் என் நேற்றைய சூரியன்நானே இருக்கிறேன் என்றேன்இல்லை, தொண்டு கிழம்…
கடவுளாகும் வரம் கிடைக்கவில்லைமனிதனாகிப்போனேன்வாழ்வின் பாதியில் உணர்ந்தேன்கடவுள் வேலை சுலபம்மறுமுறை கடவுளானேன்இப்போதிருக்கும் கடவுளுக்குநெஞ்செரிச்சல்என்னை சொர்கத்திற்கு அனுப்பினான்வஞ்சகன்நரகத்திற்கு அனுப்பி இருக்கலாம்!!!
மனிதப்பிறவி வெளியேறும்வசதி கொண்டதுபிறக்கும் பொழுதின் வெளியேற்றம்கொண்டாட்ட வாழ்க்கையின்முதல் சிறகடிப்புபெற்றோர் விட்டு வெளியேற்றம்மிச்சமுள்ள வாழ்வின்முதல் கல்உடல் விட்டு உடல் வெளியேற்றம்தனக்கு பிறகான தன்னின்குழந்தைக் களியாட்டம்நோய் விட்டு உடல் வெளியேற்றம்முற்றும் முடிந்த ஒரு ஆற்றின்கடல் சேரும் சம்பவ…
கவிகள் அனைவரும் நரகம் சென்றனர்வயிறு முட்ட முட்ட மீல்ஸ் பரிமாரப்பட்டதுஒவ்வொருவராக கை கழுவினர்எழுதிய கவி அனைத்தும்மேகம் வழியே கீழிறங்கிமழையாய் பொழிந்துஒரு காதலனின் காதில் ஒரு சொட்டாய் இறங்கியதுஅவன் கவியானான்அன்பே! உன் பெயருக்கு முன் இனிசியல்…
கவிதைக்குள் எவரோ ஒருவர் பேசிக்கொண்டே இருக்கின்றனர்பேசாக்கவிதை உண்டாவென மகாகவியிடம் கேட்டேன்உண்டென்றான்என்ன உத்தியில் உழைப்பது?புத்தியை குப்பையில் போட்டுவிடுஇதயத்தை கழட்டி கோட் ஸ்டாண்டில் கவிழ்த்துவிடுஏதும் இல்லா முண்டமான கவியாக இருபேசாக்கவிதை பிறக்குமென்றான்அப்படி ஒரு கவிதையில் சுரத்தே இருக்காதேஆனால்…
எங்கோ ஒரு தீண்டலில் விழித்துக்கொள்கிறேன்இரவை குழிக்குள் தள்ளிவிட்டுஇன்பத்தை நிரப்பிக்கொள்கிறேன்இன்பமும் தீண்டலும்தேடவியலா ஒரு முடிவிலியாககண்கள் கணம் தாங்க இயலாமல்இரண்டையும் அகால குழிக்குள்தள்ளி மண் அள்ளி பூமிக்குள் புதைத்ததுஏதும் இல்லா தத்துவார்த்தியாக அலைந்தேன்இரண்டு நாள் பொறுத்து அங்கு…
பறந்திளைத்தபின் தரை தொட்டதுபல கனவுகளைச் சுமந்த அந்த பறவைகனவுகளைத்தின்ற பறவை அதுகனவுகள் உள்ளே சென்றால்கனவுகள் தான் வெளி வரும்அதன் பின் பல மிருகங்கள்சுருண்ட வயிறுடன் சுற்றும்கனவின் மென் பக்கங்களைகளவாட வேண்டிஅதன் பாதம் வருடும்கனவுப்பறவை காறி…
எப்பாடு பட்டாவது திருமணம் செய்து கொண்டுவிடு என்றான் நண்பன் ஏனென்று கேட்டால் தற்கொலையிலிருந்து விடுபடுவாய் ஆனால் கொலை செய்யப்பட வாய்ப்புண்டுஎன்றான்